-
Click here to edit titleClick here to edit text -
Click here to edit titleClick here to edit text -
Click here to edit titleClick here to edit text -
Click here to edit titleClick here to edit text -
Click here to edit titleClick here to edit text -
Click here to edit titleClick here to edit text -
Click here to edit titleClick here to edit text -
Click here to edit titleClick here to edit text -
Click here to edit titleClick here to edit text -
Click here to edit titleClick here to edit text
David's Service...
வணக்கம்.!
உள்ளம் கொண்ட மானிடனே இல்லையோ..?
இல்லை கடவுள் கூட உள்ளம் இழந்த கற்களோ..?
எத்தின சின்ன குழந்தைகள்,சாப்பாட்டுக்காக தவிக்கிறாங்க.. நீங்க படத்தில பாக்கிறது Photo Graphics இல்ல,Cenima இல்ல, நிஜமான வாழ்க்கைங்க.
ஒரு நேர சாப்பாட்டுக்காக கூட நாங்க வழி செய்ய வேணாமா..?
இறக்கத்தான் பிறந்தோம்..அதுவரை இரக்கத்தோடு இருப்போமே..
போதுமட மனிதா.. மூவேளையும் வித வித உணவு.., பாவம் இவன் ஒரு நேரம் கூட வழி இல்லை.உன் அருகில் தானே இருக்கிறான் மாசத்தில ஒரு நாள் சரி நினைக்க வேணாமா..?
இவனை பார் ஒட்டிக்கொண்டு போகிறது இவன் வயிறு.. இப்படி எத்தனை பேர்???
இவன் பசியை போக்கி பார் நீ கூட இவனுக்கு கடவுள் தானே? இப்படி எத்தனை பேர்??? முடிந்த வரையாவது உதவி பார் வையம் வாழ் கடவுளிலே நீயும், ஒருவனடா.
நிஜமாதாங்க சொல்றன் ஒரு மாசத்தில ஒரு நாள் உங்கட குடும்பத்தோட சேர்ந்து உங்களால முடிஞ்ச உதவிய செஞ்சு பாருங்களன்,இப்படியான குழந்தைங்க கூட போய் கொண்..ஜ நேரம் சிரிச்சி பேசி விளையாடுங்க இது கூட ஒரு அர்ப்பணிப்பு தாங்க.
உங்க குழந்தைங்கள அவங்க கூட விளையாட விடுங்க,கொஞ்ச நேரம் கதைக்க விடுங்க.., இண்டைக்கு சின்ன குழந்தையோட சேந்து இருக்கும் உங்க குழந்தை நாளைக்கு ஒரு உலகத்துக்கு சொந்த காரனா இருப்பாங்க.
இந்த உலகத்தில பணம் .,பணம் ..,பணம்...எண்டு எங்கட வாழ்க்க Fulla ஓடிக்கொண்டு தான் இருக்கிறம் .பணம் வாழ்க்கைல முக்கியம் தாங்க ஆனா இண்டைக்கு செத்தம் எண்டா நாளைக்கு எங்கள ஆட்கொண்ட பணம் வாழ வைக்காது,வாழும் போது ஒரு சின்ன குழந்தைக்கு உங்களால முடிஞ்ச சின்ன உதவிய செஞ்சு பாருங்க.. பூமி இருக்கும் வரைக்கும் நீங்க மத்தவங்கட மனசில வாழ்ந்து கொண்டுதான் இருப்பிங்க.
" மரணம் உன் உடலுக்கு ஆனாலும்.,உன் ஆத்மாவுக்கு அல்ல "
Click here to try again.
" மனிதா மறந்து விடாதே..வானம் தொட்டு வாழ்ந்தாலும் மண்ணின் மடியில் மரணம் உனக்கு என்பதை.."
அசிங்கங்களை தொட்டு....
தூக்கி போட்ட எச்சமதை....எச்சில் வர
தேடும் கொடுமை எங்கேனும் உன்டோ
பசி வந்திட பத்தும் பறந்திடு பாழும் வயிற்றுக்கு தெரியுமா
பல நாள் காத்திருப்பின்...இவர்கள் காலம் .,,,மாறிடுமா
மாறும் நாள் வருமாயின் ...காத்திருப்பில் ஞாயம் உண்டு
மாறாது எனும் போது இவர்கள் எப்படி மாறுவார்கள்
தினம் தினம் உணவு அது இவர்கள் பகல் கனவு
வகையான பல எச்சில் உணவு ...இவர்களுக்காக....தொட்டிகளில்
அன்னையில்லை தொட்டில் போட ...
தந்தையில்லை உணவு போட.
குப்பை தொட்டி குடுக்கிறது.. எச்சங்களை உண்டு
என்னருகில் உயிர் வாழ் என்று..
எங்கும் மனிதர் உண்டு....அங்கெல்லாம்
இவர்கள் யாசகம் உண்டு.... அன்பின் ஏக்கம் உண்டு
அறியாமை யாவும் உண்டு..
இன்று மட்டும் போதும்,,நாளை நமக்கு தெரியா
நாள் தோறும் ...நாலு திக்கிலும்
கானம் பல இசைக்கும் நலிந்து போன உள்ளங்கள்
அம்மா..............தாயே...............ப்சி............பிச்சைபோடு
நாளும் இசைக்கும் கீதம் .....நாம் கேட்கும்
சாலையோர சங்கீதங்கள்,
Life Today
ஆரம்பத்தில் கூறியது போல சராசரி மனுஷர்கள போல இல்லாம கூடுமான வரை என்னை அர்ப்பணிக்கிறேன் என் சகோதரங்களுக்காக.அர்ப்பணிக்க வேண்டாம் சந்தோஷமா வாழ உங்களால் முடிந்த சின்ன உதவி முடியாத..?
நீங்களே நினைக்கலாம் ஏன் முடியாது? என்று.நான் கூறியது போல நீங்கள் அறிந்த யாருமே இல்லாதவர்களை சென்று பாருங்கள்.. ஆறுதலாக கொண்..சம் பேசுங்கள்.
" வாழட்டுமே அவர்களும் எங்களை போல...."
விரும்பினால் என்னோடும் இணைந்து தொடரலாம்.
e-mail:[email protected]
Mobile No:-
facebook:- jesuthasan Davidraj.
Nanri...
" இந்த உலகத்தில நமக்கு பிடிச்சவங்க நம்ம கூட இல்லைன்னா.. நாம் கூட ஒரு வகை அனாதைதானே.."
" வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல நீ மற்றவர்கள் மனதில் வாழும் வரை.."
" விழிகளை காய படுத்தும் துன்பங்கள் வேண்டும்.,
அப்போது தான் துடைக்கும் கைகள் யாருடையது என்று தெரியும்.."